அஇஅதிமு கழகம் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி தில்லைநகர் வார்டு 56 இல் இன்று காலை நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தில்லை நகர் பகுதி கழக செயலாளர் MRR முஸ்தபா ஏற்பாட்டில் தில்லைநகர் பகுதி வார்டு எண் :56ல் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையினை திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணி அளவில் நேரில் சென்று வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்டக் கழக துணை செயலாளர் V.பத்மநாதன், பகுதி கழகச் செயலாளர்கள், M. அன்பழகன், NS பூபதி, ஏர்போர்ட் விஜி, V.கலைவாணன் LKR ரோஜர், மாநில பீடி பிரிவு செயலாளர் E.சகாபுதின்சார்பு அணி நிர்வாகிகள், கீதா ராமநாதன், ஜெயஸ்ரீ, வழக்கறிஞர் ஜெயராமன், KPS கலியமூர்த்தி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் M.கதிரவன், M.தமிழ்ச்செல்வன், தளபதி சக்தி வட்ட கழக செயலாளர், தில்லை முருகன்தில்லைநகர் பகுதி கழக நிர்வாகிகள்,அக்பர்அலி, ஹாருண், செல்வகுமார், மகேந்திரன், வட்டக் கழக நிர்வாகிகள், C.கணபதி, N.சேகரன், S.பல்கிஷ், P.ராதாகிருஷ்ணன், உமேரா பானு, ராமகிருஷ்ணன், N.ராமசாமி, S.காமராஜ், ரிஸ்வானா பானு, A.கலா, V.ஈஸ்வரி, M.விஜயா, சிங்கராசு, பழனிச்சாமி, லக்ஷ்மணன், சக்திவேல், ராமலிங்கம், நாட்ராயன், மணி, அப்துல்லா, முபாரக் பாபு, P. ராதாகிருஷ்ணன்.கழக மூத்த முன்னோடி புலவர் அப்துல் ரகுமான், L.அருமைத் துறை நாடார், எனர்ஜி அப்துல் ரகுமான் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
**********
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments