திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் பாலக்கரை பகுதி கழக செயலாளர் திரு. லாசர் பிள்ளை குழந்தைராஜ் ரோஜர ஏற்பாட்டில் பாலக்கரை பகுதி வார்டு எண் :12 மற்றும் 19ல் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையினை மரக்கடை AMK மஹாலில் இன்று மாலை 6.00 மணி அளவில் நேரில் சென்று வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் R. ஜோதிவாணன், பகுதி கழகச் செயலாளர்கள், V. கலைவாணன் R. ராஜேந்திரன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், J. இலியாஸ், N. பாலாஜி, R.வெங்கட் பிரபு, சார்பு அணி நிர்வாகிகள், கருமண்டபம் B. சுரேந்தர், Er. MP. ரமேஷ், TR சுரேஷ்குமார், வழக்கறிஞர் சசிகுமார், வழக்கறிஞர் கௌசல்யா, வழக்கறிஞர் முத்துமாரி, M. காமராஜ், தர்கா A.காஜா, ஆதவன், கேபிள் முஸ்தபா, ஹிலியாஸ் ஷெரீஃப், பாலக்கரை சக்திவேல், ஜோசப் ஆரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு M.கதிரவன், W. அப்துல் சத்தார், B. நாகராஜன், புத்தூர் ரமேஷ், தளபதி சக்தி, தில்லை விஸ்வா வாழைக்காய்மண்டி சுரேஷ், வட்ட கழக செயலாளர்கள் A. நத்தர்ஷா, VK கண்ணன், முகமது ரஃபீக், வெள்ளமண்டி கன்னியப்பன், டைமண்ட் தாமோதரன், சின்னப்பன், செல்லப்பன், பூக்கடை முத்துகுமார், தர்கா முஸ்தபா, பைரவா விக்னேஷ், ஆனியன் கணேசன், மாரியப்பன், பொம்மாசி பாலமுத்து, சாதிக் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
**********
தலைமை செய்தியாளர்
0 Comments