27-04-25
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வழக்குரைஞர் பிரிவு சார்பில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 134வது பிறந்த தின விழா அகில இந்திய வழக்குரைஞர் பிரிவு தலைவர் அபிஷேக் சிங்வி தலைமையில் மாநில வழக்குரைஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் பொருளாதார மேதை ப சிதம்பரம் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் வழக்குரைஞர்கள் மாநிலச் செயலாளர் கிருபாகரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகனா வனஜா சுகன்யா கௌசி விநாயகம் பிரகாஷ் சுப்பிரமணி மற்றும் ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments