திருச்சி மார்க்கெட் பகுதி EB Road இல் உள்ள அந்தோனியார் வளைவு அருகில் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் 100 ஆவது நிகழ்வு விழா மற்றும் நடந்து முடிந்த திருச்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் கூட்டம் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் R.G. பாபு மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், வட்டக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments