திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு பெறும் முகாம் நடைபெற்றது .
இந்த முகாமில் மாற்றுதிறனாளிகளுக்கான வீல் சேர் மற்றும் காது கேட்கும் கருவியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பயனாளிகளுக்கு வழங்கினார்
*********
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர்
0 Comments