08.06.2024
திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் வ.உ.சி. தெரு அருகில் சமூக ஆர்வலரும், அரங்கமாநகர் நலச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், திருச்சி ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை பிரச்சனைப் போராளியுமான பி. ஹேமநாதன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வை ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் நண்பர்கள் குழுவினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமதி. ஜான்சிராணி ஹேமநாதன், விடுதலை அரசு, கவுன்சிலர் ஜவஹர், கே.சி. ஆறுமுகம், E. B. சீனிவாசன், கி. மோகன், குப்புசாமி, ஜெய், பிரசன்னா, யோகா ஸ்ரீதர், யோகா சந்தானகிருஷ்ணன், சாய் பிரகாஷ், நரேந்திர சுகுமார், ரயில்வே குப்புசாமி, சமூக ஆர்வலர் ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாச பிரசாத் ரவி மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
*****
திருச்சி மாவட்ட செய்தியாளர்
0 Comments