இன்று மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் நடத்திய விழாவில் சொற்பொழிவாளர் திருக்குறள் முருகானந்தம், திருக்குறளின் பெருமைகளையும், எவ்வாறு எளிதாக மக்களிடம் சேர்ப்பது என்பதையும் பல எடுத்துக்காட்டுகளுடன் சிறப்பாக உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் அமைச்சர் உதயகுமார், முனைவர் சையத் சாகிர் அசன், வாசகர் வட்டம் உன் தலைவர் கவிஞர் கோவிந்தசாமி பொதுமக்கள் மற்றும் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
***
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர்
0 Comments