NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிட மாற்றம் !

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றியவர் சுரேஷ்குமார் , இவர் அரியலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் துணை சூப்பிரண்டாக அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . 



இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments