NEWS UPDATE *** ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கேரள உயர்நீதிமன்றத்தை சேர்ந்த 3 நீதிபதிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தூத்துக்குடியில் எச்.டி.எப்.சி வங்கியின் புதிய கிளையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சி சாலையில் எச்.டி.எப்.சி வங்கியின் புதிய கிளையினை இன்று குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.





Post a Comment

0 Comments