NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருப்பூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது

 

திருப்பூர் மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் தர்பூசணி மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது




Post a Comment

0 Comments