NEWS UPDATE *** காட்மண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ அதிகாரிகள் முகாம் - தமிழக அரசு அறிவிப்பு! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் 75வது ஆண்டு விழா

 


திருச்சி,பிப்.28-


கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் 75வது ஆண்டு நிறைவு விழா மற்றும்  முன்னாள் தலைவர்களுக்கு பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா ஹோட்டலில்தலைவர் எம் நவீன் குமார் தலைமையில் நடந்தது.இதில் செயலாளர்ஆர். கார்த்திக், திருச்சி மாவட்ட தலைவர் அனந்த பத்மநாபன், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments