காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா| மாநில பொதுக்குழு கூட்டம் 14-06-2026 ஞாயிறு காலை 10.00 மணிக்கு இன்று திருச்சி தனியார் ஓட்டலில் நடந்தது.
தலைமை: Adv.S. ராஜசேகரன் B.Sc,LLB (தமிழகத் தலைவர் K.P.J)
முன்னிலை: திரு. T. மனோ தங்கராஜ், M.A.,M.PHIL,முன்துேணை தலைவர் K.R திரு. N.K.அசோக்குமார், B.A., Adv. பாலஜனாதிபதி MA.,BL.,
திரு. Dr.N.சேதுராமன், M.A,M.Phil,Ph.D, திரு. L. நோயல்ராஜ் (தேசிய செயலாளர்கள் K.F.J)
சிறப்புரை:
Dr.K.ஜான்குமார், M.A.B.L,M.Phil,Ph.D. ( தேசிய பொது செயலளர் K.F.J.)
Dr.A. நீலலோகிததாஸ் நாடார், Ex. M.P. ( K.F.J.)
வாழ்த்துரை:S. இளங்கோவன் N. செல்லபாண்டியன் (கடலூர்)
A. அப்துல் பாசித் (இராமநாதபுரமி) (K.F.J. மாநில பொருளாளர்)
Dr.M. சுல்தான் சம்சூல் கபீர், (இராமநாதபுரம்) S. சிற்றம்பலம்
Dr.l.தமிழரசன் (கடலூர்) (K.F.J. மாநில செயலாளர்கள்)
K.F.I. மத்திய கமிட்டி உறுப்பினர்கள்
Dr. E. விஜயலட்சுமி சேதுராமன், Dr. G. குமார், E. நோபல்ராஜ், E. விக்னேஷ், (கடலூர்) இராம. சீனிவாசன், G. ராஜமாணிக்கம், S. அன்பழகன், சுப்புதங்கராஜ். M.ராமலிங்கம் டென்னிஸ்Aசெல்வராஜ், R. பன்னீர்செல்வம் திரு. சொல்வேந்தன், M.ஜெயகுமார், P.செந்தில்குமார், B.நடராஜ், (சென்னை) P. சுதந்திரம், R.சுபாஸ்சந்திரபோஸ், S.பெரியசாமி, P. ஜோசப், திரு. லோகநாதன் P.பால்ராஜ்,Dr.A.ரெஞ்சித்அலெக்ஸ்,Er.S.C., T. ஜாண்கிறிஸ்டோபர். M.கமலதாஸ், ) விஜய ரகுநாதன் N.நற்றமிழ்செல்வன், K. மருதுபாண்டி, K. குகன.K.F.J. மாநில கமிட்டி உறுப்பினர்கள்
திரு.S.முருகேசன், பா. பிரேம் ஆனந்த், S. சையது அபுதாகீர், M.S.ராமதாஸ், M.K.மாரிமுத்து (திரு.R. கருப்பையா, P.சின்னத்துரை நாடார், M.சுப்பிரமணி V.ஐயாகுட்டி நாடார், T. சமுத்திரபாண்டி, P. செந்தில் குமார், V. கந்த குமார், P.விஜயகுமார். D.செல்வகுமார் @ ஞான கலை நேசன், K.சிங்காரம், பா. கலை செல்வம், N.ஜெபகுமார், G.P.கோவிந்த ராஜ் (திருச்சி), திருமதி. H.சுசீலா ராணி, ( V.நாராயண சாமி (ஆசிரியர்), T. மணி ஆசிரியர்) புலவர் சு. சிவநேசன் (தஞ்சாவூர்) N. மணி, Ex.M.C., J. ஜெயகுமார், திரு. மகேஷ், திரு. சுபாஷ் நாடார் G. சண்முகசுந்தரம், S.P.முத்துராமலிங்கம், வெள்ளலூர் ஆறுசாமி A.A.H.K. கோரி, K.கிருஷ்ண மூர்த்தி . Dr.C.விஜயகுமார், T. தில்லை பிரபாகர் .V.சச்சிதானந்தம், A. பன்னீர் செல்வம்
இக்கூட்டத்தில் 1. K.F.L. சார்பில் ஜூலை 15 முதல் தமிழகத்தில் ஒரு வாரம் நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜரின் 124-வதுபிறந்த தின விழா சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
2. தமிழகத்தில் நடைபெற உள்ள K.F.I. யின் 50-வது ஆண்டு பொன்விழா சம்பந்தமாக ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. 3. தமிழகத்தல் K.F.I. அமைப்பை பலப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா தமிழ்நாடு மாநில கமிட்டியியில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில். டாக்டர். K. ஜான்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.


0 Comments