NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி திருச்சி லால்குடியில் த.வெ.க. தொழிலாளர் அணி அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்





தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி திருச்சி லால்குடியில் த.வெ.க. தொழிலாளர் அணி அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்





தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி லால்குடியில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.விக்னேஸ்வரன் ஆலோசனையின் பேரில், திருச்சி புறநகர் மாவட்ட தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அ .ரமேஷ் குமார் மற்றும் மாவட்ட இணை அமைப்பாளர்கள் மதன், சூர்யா, சரவணன், ஆஷிக் அலி, உதயகுமார், பிரகாஷ், சங்கவி, அஸ்வின், சதீஷ்குமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



 இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, மாவட்ட சார்பு அணி வார்டு கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments