04-05-2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்றுதலைமைச் செயலகத்தில், திமுக பொருளாளர் திரு டி.ஆர்.பாலு MP அவர்கள் சந்தித்து, இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ரூ 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க மாநில பொது செயலாளருமான துரைமுருகன் உடனிருந்தார் .
0 Comments