NEWS UPDATE *** பணிச்சுமை என நெல்லை மாநகர காவல் ஆணையாளருக்கு ஆடியோ அனுப்பிய தலைமைக் காவலர் ஜோயல் பணியிடை நீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்காவில் உள்ள எசனைகோரை கிராமத்தில் கிராமசபை கூட்டம் !

 

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்காவில் உள்ள எசனைகோரை கிராமத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  நடைபெற்றது .








இதில் எசனைகோரை ஊராட்சி மன்ற தலைவி சாந்தி , ஊராட்சி மன்ற செயலாளர் முருகானந்தம்  , எசனைகோரை கிராம  நிர்வாக அலுவலர்  நாகேந்திரன் , எசனைகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன் , அரசு அதிகாரிகள் மற்றும் "அக்னி சிறகு" பத்திரிகை ஆசிரியரும் சமூக ஆர்வலருமான முகமது இக்பால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் . 

Post a Comment

0 Comments