NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்

 


திருச்சி

ஏப்ரல் , 9,


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இவர் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட துரைசாமிபுரம், காஜேபேட்டை ,கீழப்புதூர் , மல்லிகைபுரம் , அன்னைநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார்.






இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், சிஐடியு சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், சிடிஎம் பகுதிக்கழு உறுப்பினர்கள் ரவிக்குமார், ரெட்டமலை, இளையராஜா உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்களை பொது மக்களுடைய கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments