NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் எடுத்த திருச்சி கோட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளரின் மகளுக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு !

 கடந்த 2020 மற்றும் 2021 ஆம் கல்வியாண்டில் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற திருச்சி கோட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அவர்களது மகள் அபிலாஷினிக்கு மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா அவர்கள் அழைத்து பரிசுத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



Post a Comment

0 Comments