திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் அவசர ஊர்தி ஓட்டுனர்களுக்கும் அவசர கால உதவியாளர்களுக்கும் விபத்து நேரத்தில் உயிரைக்காப்பாற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சிகிச்சை உதவிகள் பற்றிய ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
0 Comments