திருச்சி உறையூர் மற்றும் முசிறியில் நடைபெற்ற தி .மு க வின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமினை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் .
இந்நிகழ்வில் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் .
0 Comments