NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பொறுப்பேற்றுக்கொண்டார் !

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., (Tmt.J.Anne Mary Swarna, IAS.,) அவர்கள் இன்று (22.05.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.



Post a Comment

0 Comments