NEWS UPDATE *** "விஜய்க்கு ஆதரவு ஆனால் திமுகவுடன்தான் கூட்டணி" "தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம். இது கூட்டணி அல்ல. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம்" -CPI மற்றும் CPM செய்தியாளர் சந்திப்பில் திட்டவட்டம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் !

 

திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் காலை 06:30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 04:30 மணி முதல் 06:30 மணி வரையிலும் தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, ஊசூ (Martial Arts) ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி 15 நாட்கள் 29.04.2024 முதல்  13.05.2024 வரை நடைபெற உள்ளது.





 இதில் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர் மாணவிகளும் பயிற்சி எடுத்து முடித்தவுடன் சான்றிதழ்களும் வழங்கப்படும். அவர்களுக்கு பயிற்சியின் போது ஊட்டச்சத்தும் வழங்கப்படும். இதற்கான முன் கட்டண தொகை Rs. 200 மேலும் முன்பதிவு நடந்து கொண்டு உள்ளது.





******
L.பாபு 
திருச்சி செய்தியாளர் 



Post a Comment

0 Comments