google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 திருச்சியில் திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் !
NEWS UPDATE *** நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டாக புகார் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் !

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அறிவாலயத்திலிருந்து நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி, அஜந்தா ஹோட்டலில் காணொளி வாயிலாக நடைபெற்றது .






இந்நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அருண் நேரு , மாநகராட்சி மேயர் அன்பழகன் , மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி , வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் (ச.ம.உ) , குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் அவர்கள், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் அவர்கள் உடனிருந்தனர்.


Post a Comment

0 Comments