NEWS UPDATE *** கரூர் நெரிசல் - அரசுப்பணி வழங்கியது ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் நவநீதாஸ் பிரம்மாண்டமான ஷோரூம் துவக்கம் !



திருச்சியில் நவநீதாஸ் பிரம்மாண்டமான ஷோரூம் துவக்கம் மாநகராட்சி மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்





திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நவநீதாஸ்  புதிய பிரம்மாண்டமான கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் திருச்சி மாவட்டம் லால்குடியை தலைமையிடமாக கொண்ட நவநீதாஸ் திருச்சி காட்டூர் மற்றும் சிங்காரத்தோப்பு ஆகிய பகுதிகளில் தங்களுடைய கிளைகளை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக குட் ஷெட் ரோடு அருகில் மிகப் பிரம்மாண்டமான புதிய நவநீதாஸ் ஷோரூம் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments