திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் எசனக்கோரை ஊராட்சிக்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது.
அங்கு இருந்த உண்டியலை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றனர். இது குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் எசனக்கோரை ஊராட்சிக்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது.
Copyright © 2024 Agni Siragu News All Rights Reseved
0 Comments