NEWS UPDATE *** கரூரில் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி - செய்தியாளர்களை அரங்கிற்குள் இருந்து வெளியேற்றியதால் பரபரப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தமிழ்நாட்டில் ஆட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாட்டில் ஆட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அபிராமி ஹோட்டல் அருகே ஒருங்கினைந்த திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 













இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் . 


**********

 

L.பாபு

தலைமை செய்தியாளர்

Post a Comment

0 Comments