google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 திருச்சி சாமானிய மக்கள் மக்கள் கட்சி காத்திருப்பு போராட்டம் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்த நிலையில் தற்காலிக ஒத்திவைப்பு !
NEWS UPDATE *** ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சி.சந்திரகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி சாமானிய மக்கள் மக்கள் கட்சி காத்திருப்பு போராட்டம் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்த நிலையில் தற்காலிக ஒத்திவைப்பு !


திருச்சி மாவட்ட திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி கிராமத்தில உள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க மங்கம்மா  மண்டபத்தை இடித்ததை கண்டித்து நீதி கேட்டு போராடிய சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட பொருளாளர் எல் ஜோசப், ராஜ்குமார், முத்துராமன் மற்றும் கிராமத்தலைவர் தேவராஜ்  ஆகியோர் மீது ஊடகங்களில்  பொய் செய்தியாகவும்  அவதூறாகவும்  பரப்பி பொது வாழ்வில் களங்கம் ஏற்படுத்திய  பெர்னாட் ஜாக்கப் ஆகிய இருவரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த 26-7-2024 திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம்  நேரிடையாக ஊர் பொதுமக்களுடன் மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து புகார் கொடுத்தும் இன்று வரை எந்த வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இன்று 31-7-2024 புதன் கிழமை  அன்று காலை 11:00 மணிக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளவதாக இருந்தார்கள்.









அவர்களின் கோரிக்கைகளை காவல்துறை அதிகாரிகளிடம் மேற்படி எடுத்துரைத்ததால் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்த காரணத்தால் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி கிராமத்தில உள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க மங்கம்மா  மண்டபத்தை இடித்ததை கண்டித்து நீதி கேட்டு போராடிய சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட பொருளாளர் எல் ஜோசப், ராஜ்குமார், முத்துராமன் மற்றும் கிராமத்தலைவர் தேவராஜ்  ஆகியோர் மீது ஊடகங்களில்  பொய் செய்தியாகவும்  அவதூறாகவும்  பரப்பி பொது வாழ்வில் களங்கம் ஏற்படுத்திய  பெர்னாட் ஜாக்கப் ஆகிய இருவரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த 26-7-2024 திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம்  நேரிடையாக ஊர் பொதுமக்களுடன் மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து புகார் கொடுத்தும் இன்று வரை எந்த வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இன்று 31-7-2024 புதன் கிழமை  அன்று காலை 11:00 மணிக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளவதாக இருந்தார்கள் அவர்களின் கோரிக்கைகளை காவல்துறை அதிகாரிகளிடம் மேற்படி எடுத்துரைத்ததால் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்த காரணத்தால் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி கிராமத்தில உள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க மங்கம்மா  மண்டபத்தை இடித்ததை கண்டித்து நீதி கேட்டு போராடிய சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட பொருளாளர் எல் ஜோசப், ராஜ்குமார், முத்துராமன் மற்றும் கிராமத்தலைவர் தேவராஜ்  ஆகியோர் மீது ஊடகங்களில்  பொய் செய்தியாகவும்  அவதூறாகவும்  பரப்பி பொது வாழ்வில் களங்கம் ஏற்படுத்திய  பெர்னாட் ஜாக்கப் ஆகிய இருவரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த 26-7-2024 திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம்  நேரிடையாக ஊர் பொதுமக்களுடன் மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து புகார் கொடுத்தும் இன்று வரை எந்த வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இன்று 31-7-2024 புதன் கிழமை  அன்று காலை 11:00 மணிக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளவதாக இருந்தார்கள் அவர்களின் கோரிக்கைகளை காவல்துறை அதிகாரிகளிடம் மேற்படி எடுத்துரைத்ததால் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த காரணத்தால் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி திருவெறும்பூர்  கீழ்கல்கண்டார் கோட்டை கீழக்குறிச்சி திருச்சி சாமானிய மக்கள் நலக் கட்சி மாவட்ட பொருளாளர் L.ஜோசப் தலைமையில் திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் S. ஜோசப் ராஜ், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி(RSP) and (UTUC), கிழக்கு மாவட்ட செயலாளர் M. சைனி நிறுவனர் சற்குரு சமூக கல்வி வளர்ச்சி அறக்கட்டளை M. V. தனபால், நிறுவனர் நாம் திராவிட முன்னேற்ற கழகம் தோழர். முபாரக், நிறுவனர் கிறிஸ்துவ அருந்ததியினர் விழிப்புணர்வு இயக்கம் தோழர். சவரிமுத்து, சமூக ஆர்வலர் தோழர். சிட்டிசன் காமராஜ், திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் G. ராஜ்குமார், தமிழ் புலிகள் கட்சி, திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் தோழர். ரமணா, திருச்சி சாமானிய மக்கள் நலக் கட்சி D. கோகிலா, நிறுவனர் ரெட் பிளாக் கட்சி தோழர். ராமலிங்கம், சமூக ஆர்வலர் தோழர். கஸ்பர், இயற்கை ஆர்வலர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் N. முத்துராமன், கிராம நிர்வாகிகள் R. தேவராஜ் கிராமத்தலைவர், A. வீரமணி, K. பழனியாண்டி, V. இராஜீவ் காந்தி, M.  குமார், P. கார்த்திக், T. பாரதிதாசன், M. சந்துரு, K. V. சகுந்தலா, A. குணசேகர்,  K. பார்த்தசாரதி, A. முருகாநந்தம், C. ரவிச்சந்திரன், S. தவசி, G. விஜயகுமார், சந்திரகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் இராணி மங்கம்மாள் மண்டபத்தை போலி ஆவணங்களை தயார் செய்தவர்களையும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டி வலியுறுத்தினார்கள். மேலும் 19.07.24 அன்று இவர்கள் திருச்சி ஜங்ஷன் இரயில்வே சந்திப்பு எதிரில் உள்ள காதி கிராப்ட் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.






**********

L.பாபு

தலைமை செய்தியாளர்

Post a Comment

0 Comments