NEWS UPDATE *** ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு – அண்ணாமலை ……! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் கிராமத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி - மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் ஆய்வு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் பா.பொன்னையா மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்  தலைமையில் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் கிராமத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார் . 




200 மீ தடகள பா உடன் ஊரக வளர்ச்சித் துறை துணை இயக்குனர் அழகேசன் மற்றும் ஊரக வளர்ச்சி பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், துறை அலுவலர்கள், கலந்து கொண்டனர். 200 மீ. தடகள தை, கையுந்துபந்து, கபாடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கோ-கோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் பகுதி ஆகிய விளையாட்டு வசதிகள் மற்றும் நுழைவு வாயில், நிர்வாக அலுவலக கட்டடம், கழிப்பறை வசதி ஆகிய வசதிகளுடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்படுகிறது.

Post a Comment

0 Comments