26.07.24
திருச்சி திருவெறும்பூர் கீழ்கல்கண்டார் கோட்டை கீழக்குறிச்சியில் உள்ள 300 வருடங்களுக்கு மேல் பழமையான நினைவுச் சின்னமாக இருந்த மேற்குடி இராணி மங்கம்மாள் மண்டபத்தை இடித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பொய்யான செய்திகளை வலைத்தளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திருச்சி சாமானிய மக்கள் நலக் கட்சி மாவட்ட பொருளாளர் L.ஜோசப் தலைமையில் திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் S. ஜோசப் ராஜ், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி(RSP) and (UTUC), கிழக்கு மாவட்ட செயலாளர் M. சைனி நிறுவனர் சற்குரு சமூக கல்வி வளர்ச்சி அறக்கட்டளை M. V. தனபால், நிறுவனர் நாம் திராவிட முன்னேற்ற கழகம் தோழர். முபாரக், நிறுவனர் கிறிஸ்துவ அருந்ததியினர் விழிப்புணர்வு இயக்கம் தோழர். சவரிமுத்து, சமூக ஆர்வலர் தோழர். சிட்டிசன் காமராஜ், திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் G. ராஜ்குமார், தமிழ் புலிகள் கட்சி, திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் தோழர். ரமணா, திருச்சி சாமானிய மக்கள் நலக் கட்சி D. கோகிலா, நிறுவனர் ரெட் பிளாக் கட்சி தோழர். ராமலிங்கம், சமூக ஆர்வலர் தோழர். கஸ்பர், இயற்கை ஆர்வலர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் N. முத்துராமன், கிராம நிர்வாகிகள் R. தேவராஜ் கிராமத்தலைவர், A. வீரமணி, K. பழனியாண்டி, V. இராஜீவ் காந்தி, M. குமார், P. கார்த்திக், T. பாரதிதாசன், M. சந்துரு, K. V. சகுந்தலா, A. குணசேகர், K. பார்த்தசாரதி, A. முருகாநந்தம், C. ரவிச்சந்திரன், S. தவசி, G. விஜயகுமார், சந்திரகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
இந்நிகழ்வில் இராணி மங்கம்மாள் மண்டபத்தை போலி ஆவணங்களை தயார் செய்தவர்களையும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டி வலியுறுத்தினார்கள். மேலும் 19.07.24 அன்று இவர்கள் திருச்சி ஜங்ஷன் இரயில்வே சந்திப்பு எதிரில் உள்ள காதி கிராப்ட் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
**********
தலைமை செய்தியாளர்
0 Comments