NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

முழுவல் குறும்படம் மற்றும் போஸ்டரை (FSM) பெமினா குரூப் ஆப் கம்பெனியின்மேனேஜீங் டைரக்டர் & CEO தொழில் அதிபர் S.M.I Md. அபுபக்கர் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார்

 திருச்சியில் ஸ்டார்ட் கேமிரா ஆக் ஷன் மூவி புரோடெக்ஸன்ஸ் (SCAM) வலையோளி துவக்க நிகழ்வு மற்றும்  திருச்சியை சேர்ந்த குறும்பட இயக்குனர்  சஞ்சய் அவர்களின்  இயக்கத்தில் சதிஷ் சித்தார்த் ஒளிப்பதிவில் கலை குடில் இசையில் உருவான முதல் குறும்படம் முழுவல் குறும்படத்தின் போஸ்டர் மற்றும் குறும்பட வெளியிடு நிகழ்வு நடைபெற்றது ஸ்டார்ட் கேமிரா ஆக் ஷன் மூவி புரோடெக்ஸன்ஸ் (SCAM) வலையோளி முழுவல் குறும்படம் மற்றும் போஸ்டரை  (FSM) பெமினா குரூப் ஆப் கம்பெனியின்மேனேஜீங் டைரக்டர் & CEO தொழில் அதிபர் S.M.I Md. அபுபக்கர் அவர்கள்  வெளியிட்டு சிறப்பித்தார் 







இந்நிகழ்வில் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான ஆர். ஏ. தாமஸ்  ஓவியர் ஜெயக்குமார் படத்தின் இயக்குனர் சஞ்சய் பாடலாசிரியர் சரண்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இக் குறும்படம் திருச்சி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது திருச்சி மாவட்டத்தை  சேர்ந்த நடிகர்கள்  தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது திருச்சி மாவட்டத்தில் இருந்து  பல்வேறு திறமையானவர்களை வைத்து பல புதிய மாறுபட்ட படைப்புகளை உருவாக்கும் முயற்சிகளை இக்குழுவினர் செய்யவுள்ளனர்

Post a Comment

0 Comments