NEWS UPDATE *** திமுக, தவெகவினர் இடையே மோதல் சென்னையில் பொதுமக்களிடம் அனுமதியின்றி சர்வே எடுக்க வந்த தவெகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் இதனால் திமுக, தவெகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரையில் எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் - அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்

 


எஸ்.ஆர். புரமோட்டர்ஸ்  திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்து எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ரியாஸ் அஸ்லம் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் திமுக வடக்கு மாவட்ட அமைப்பாளர் சிறுபான்மையினர் நலப் பிரிவு ஜனாப்.எஸ்.மீரா ஜான், திருப்பாலை திமுக பகுதி செயலாளர் கே.பி.சசிக்குமார், திருப்பாலை திமுக பகுதி பொருளாளர் தளபதி ஜெகன், அமைச்சரின் உதவியாளர் முருகேசன், நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொது அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




உடல் ஊனமுற்றவற்களுக்கு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, தியாகிகளுக்கு சலுகை அளிக்கப்படும் என்று நிர்வாக இயக்குநர் ரியாஸ் அஸ்லம் தெரிவித்தார். மேலாளர்கள் அருண்குமார், இமானுவேல் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தன

Post a Comment

0 Comments