NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக வின் வேட்பாளர் துரைராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இன்று திமுகவின் வேட்பாளர் துரைராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் க.வைரமணி , அந்தநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் ப.கதிர்வேல் ,காங்கிரஸ் பேரியக்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் KRR_ராஜலிங்கம் அவர்கள் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments