NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம் லெனின் பிரசாத் வாக்கு சேகரிப்பு

 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ்  வேட்பாளர் எம் லெனின் பிரசாத் அவர்களுக்கு பொது மக்களிடம் "கை" சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் முன்னாள் திருச்சி இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் என்கிற சீனிவாசன் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் புருஷோத்தமன் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்கள் . 






Post a Comment

0 Comments