NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தருமபுரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல்

ருமபுரி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி தனது கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் ஊர்வலமாக வந்து தருமபுரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காயத்ரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.




இதில் பாமக மாவட்ட செயலாளர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், பாஜக மாவட்ட செயலாளர் சரவணன், அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments