NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி வேட்புமனு தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்கான  விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் விஜயதாரணி வேட்புமனு தாக்கல் . 




பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி. சுரேஷ் அவர்கள் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்ற நிலையில் தாக்கல் செய்தார் 

Post a Comment

0 Comments