NEWS UPDATE *** பணிச்சுமை என நெல்லை மாநகர காவல் ஆணையாளருக்கு ஆடியோ அனுப்பிய தலைமைக் காவலர் ஜோயல் பணியிடை நீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம் எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்வு

திருச்சி மாவட்டம் எசனைக்கோரை நடுநிலைபள்ளியில் சிங்கப்பெண் அதிரடிபப்படை  மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது . 











இந்நிகழ்வில்  பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார் . தொடர்ந்து பள்ளி மாணவ மானவியர்களுக்கு  சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு உரையாற்றினார்கள். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர் 

Post a Comment

0 Comments