NEWS UPDATE *** பணிச்சுமை என நெல்லை மாநகர காவல் ஆணையாளருக்கு ஆடியோ அனுப்பிய தலைமைக் காவலர் ஜோயல் பணியிடை நீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு தி மு க தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வீரன் அழகு முத்துக்கோன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு தி மு க  தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர்  அன்பில்    மகேஷ் பொய்யாமொழி   அவர்கள்  வழிகாட்டுதல்படி மாவட்ட   செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் அவர்கள்  தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து      வைக்கப்பட்டிருந்த  வீரன் அழகு  முத்துக்கோன்  திருவுருவ    படத்திற்கு    மாலை அணிவித்து    மரியாதை செலுத்தப்பட்டது .

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  , கோவிந்தராஜ் , அரங்கநாதன், மதிவாணன் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி நகர பேரூர்  கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



Post a Comment

0 Comments