NEWS UPDATE *** பணிச்சுமை என நெல்லை மாநகர காவல் ஆணையாளருக்கு ஆடியோ அனுப்பிய தலைமைக் காவலர் ஜோயல் பணியிடை நீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி எடத்தெருவில் தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

19.05.2022

தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம் பாலக்கரை பகுதிப் பொறுப்பாளர் T.P.S.S.ராஜ் முகமது அவர்களின் தலைமையில் பாலக்கரை எடத்தெருவில் நடைபெற்றது.




நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் சிறப்புரையாற்றினார்கள் .




பேச்சாளர் தமிழ்தாசன் , கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு.K.N.சேகரன், வண்ணை அரங்கநாதன், N.கோவிந்தராஜ், சட்டமன்ற உறுப்பினர் S.இனிகோ இருதயராஜ் அவர்களும், கழக நிர்வாகிகளும், பகுதி கழகச் செயலாளர்களும், அணி அமைப்பாளர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments