பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை விதிமுறைகளை மீறி அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த ஒழுங்கீன செயலுக்காக 7 காவலர்கள் சஸ்பெண்ட்:
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் ஒவ்வொருவரையும் சஸ்பெண்ட் செய்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நஜ்மல் ஹோடா அதிரடி உத்தரவு பிறபித்துள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம். மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவு பிறபித்துள்ளார்
============
ஆத்தூர் மாலிக்
சேலம் மாவட்ட செய்தியாளர்
சேலம் மாவட்ட செய்தியாளர்

0 Comments