திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் அ.ம.மு.க கட்சி சார்பில் மாவட்ட அலுவலகத்தில் அமமுக திருச்சி உறையூர் 10 வது வட்டச் செயலாளர் ரா.மகேஷ் அவர்கள் அம்மாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments