NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெள்ள சேத பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் !

         கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும் மக்களை சந்தித்து அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு செய்தார் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.




Post a Comment

1 Comments

  1. The King Casino and Resort
    The king casino and resort features 나비효과 a modern casino aprcasino with everything you'd expect from a classic Vegas Strip casino. The resort features 50000 square feet of Funding: ventureberg.com/ $250 millionDesign: Inspired DesignMasters: Ivan gri-go.com Karaszko 토토사이트

    ReplyDelete