NEWS UPDATE *** கரூரில் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி - செய்தியாளர்களை அரங்கிற்குள் இருந்து வெளியேற்றியதால் பரபரப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

விமான நிலையத்திலேயே ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் !!!

உத்திரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளார். விமான நிலையத்திலேயே ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

சொந்த வாகனத்தில் லக்கிம்பூர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் லக்னோவில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தர்ணா. "நான் எப்படிச் செல்ல வேண்டும் என்பதை எந்த விதியின் அடிப்படையில் முடிவுசெய்கிறீர்கள்?" என அதிகாரிகளிடம் ராகுல் காந்தி கேள்வி




Post a Comment

0 Comments