9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் போல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெறாமல் நேர்மையாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் R.N.ரவி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.

0 Comments