NEWS UPDATE *** கரூரில் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி - செய்தியாளர்களை அரங்கிற்குள் இருந்து வெளியேற்றியதால் பரபரப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான வலிமை படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது !

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வலிமை படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் வெளியான திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர்.



அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான வலிமை படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமென்ட் நிறைந்த அதிரடி ஆக்சன்  படமாக இன்று வெளியானது

Post a Comment

0 Comments