திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5 மண்டல குழுத்தலைவர்களுக்கான தேர்தல் இன்று(30.03.2022) மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நடைபெற்றது.
1வது மண்டல குழுத்தலைவர் திருமதி.ஆண்டாள் ராம்குமார்,
2வது மண்டல குழுத்தலைவர் திருமதி.பி. ஜெயநிர்மலா,
3-வது மண்டல குழுத்தலைவர் திரு.மு.மதிவாணன் அவர்கள்,
4-வது மண்டல குழுத்தலைவர் திருமதி.த.துர்கா தேவி அவர்கள்,
5வது மண்டல குழுத்தலைவர் திருமதி. விஜயலட்சுமி கண்ணன்
ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக மண்டல குழுத்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர் அவர்களுக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் திரு .ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் சான்றிதழ் வழங்கி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


0 Comments