NEWS UPDATE *** 'ஒரு சின்ன ரெக்வஸ்ட்..' எனக்காக உங்க வீட்டு வாசல்ல 'விசில்' சின்னத்தை கோலமா போடுங்க... பெண்களிடம் கோரிக்கை வைத்த விஜய்.! கத்தி ஆரவாரம் செய்த நிர்வாகிகள் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது !

 திருச்சி லால்குடி அருகே மால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 25). கூலி தொழிலாளியான இவர் 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி போக்சோ சட்டத்தில் ஆனந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.



Post a Comment

0 Comments