NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எசனைக்கோரையில் பள்ளி மாணவர் சேர்க்கை பேரணிக்காக அரசு மூலம் வாகன பிரசாரம் !

ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, எசனைக்கோரையில் பள்ளி மாணவர் சேர்க்கை பேரணிக்காக அரசு மூலம் வாகன பிரசாரம் நடத்தப்பட்டது .








இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமாவளவன் ,  மாணவ மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் . 




Post a Comment

0 Comments