NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி

 இன்று காலை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.







 இந்நிகழ்ச்சியில் பிஜேபி திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், இளைஞர் அணி மாநில பொது செயலாளர் கௌதம், இளைஞர் அணி தலைவர் புருஷோத்தமன், மாவட்ட பொது செயலாளர் காளீஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் சந்தோஷ் குமார், மண்டல தலைவர்கள் பரஞ்ஜோதி, குருநாதன், மல்லி செல்வம், அருண் மற்றும் கழகத் தொண்டர்கள் முன்னிலையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.






***
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர் 

Post a Comment

0 Comments