google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் !
NEWS UPDATE *** ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சி.சந்திரகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் !

திமுகழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் உற்ற நண்பரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின்  25ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று  திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும் , பள்ளி கல்வி துறை  அமைச்சருமான  அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அன்பில் பொய்யாமொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.




இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி மாநகர கழகச் செயலாளர் , மு.மதிவாணன், மாவட்ட கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, செந்தில்,  பகுதி செயலாளர் மோகன், ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.


_________


Source from Mr. Sankarraman 

Post a Comment

0 Comments