NEWS UPDATE *** தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு. பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல்

 



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பல்வேறு முக்கிய காரணங்களை அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2 ஆண்டுகளாக விஜய் பிரிந்து வாழ்ந்து வருவதால் விவாகரத்து கோருவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments