NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம்

மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது.



FERA கூட்டமைப்பின் நியாயமான ஒன்பது ம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளைவருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது காலவரையற்ற போராட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ,மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலர்கள், மற்றும் தாசில்தார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.மொத்தம் வருவாய் துறை சார்பாக 42 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


---------------

Syed 

Reporter- Madurai 


Post a Comment

0 Comments